×

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தற்போதைக்கு இல்லை: ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

டெல்லி: பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு தற்போதைக்கு இல்லை என ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். தெற்காசிய நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை 40% – 80% வரை அதிகரித்துள்ளது எனவும் ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.

The post பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தற்போதைக்கு இல்லை: ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Hardeep Singh Buri ,Delhi ,
× RELATED மீண்டும் மன்னிப்பு கோரினார் ஒன்றிய அமைச்சர் ரூபாலா